கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து மரியாதை செய்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.இரகு கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.

செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777
