திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி பகுதியில், புதிய நியாய விலை கடையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த பின்னர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை போட்டு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பணியினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் சாதிக் பாஷா, திமுக நகர செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் முருகன், உட்பட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் / செங்கம் செய்தியாளர் / S.குகன் 9043125758 8838114296 / எதிரொலி / 8939476777
