அகில பாரத சிவ ருத்ர சேனா நிறுவன தலைவர் சிவனடியார் முனைவர், சீனிவாசன் ஜி அவர்களுக்கு GLOBAL HUMAN PEACE UNIVERSITY கௌரவ டாக்டர் பட்டம் சென்னையில் நடைபெற்ற மாபெரும் விழாவில் வழங்கியது.
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சீனிவாசன் ஜி அவர்களுக்கு அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் சார்பிலும், பல்வேறு அமைப்பை சார்ந்த அன்பர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777
