ராமநாதபுரம் மாவட்டம் , ராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், கலை – இலக்கிய ஆர்வலர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 8-வது புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற மாணவர் – மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை மாணவர் – மாணவியர்கள், ஆசிரிய பெருமக்கள், சமூக – புத்தகம் ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
