Latest Post

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், மை பாரத் கேந்திராவின் போதைப் பொருள் இல்லா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது… ராஜபாளையத்தில், நல்ல மழை பெய்கிறதால், சாலையில் மரம் சாய்ந்து ஆட்டோவில் விழுந்தது, ஒருவர் காயம்… ​காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ பெருமாள் கோவிலில் சட்டப்பூர்வ உரிமை மற்றும் பூஜை மரபுகள் குறித்து எழும் சர்ச்சைகள்… வைகை ஆற்றை சுத்தப்படுத்தியது போல அரசியல் குப்பைகளையும் அகற்ற வேண்டும் – வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை மதுரையில் பேச்சு… தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நாகூர் தர்கா வருகை…

பரமக்குடி நகராட்சி , ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து , பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி கிராமத்தில்…

சோழவந்தானில் மூடப்படாத கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் முறையாக மூடப்படாத நிலையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் பள்ளங்கள் இருப்பதால் விபத்து…

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து ஏழு பேர் காயம் ஒருவர் தீயில் கருகி உயிரிழப்பு…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதில் 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பெரும்பாலான…

சிவகங்கை மாவட்டத்தில், புவிசார் குறியீடு பெற்று, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நிதி உதவி பெற்ற, மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்…

சிவகங்கை மாவட்டத்தில், இன்று புவிசார் குறியீடு பெற்று மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நிதி உதவி பெற்ற மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள்வசிக்கும் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்,…

தமிழ் நாட்டில், “வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக” மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை…

மதுரை விமான நிலையத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 42.5 °C ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5.5 °C அதிகம் மற்றும் இந்தியாவில் இன்று பதிவான அதிகபட்ச…

விக்கிரமங்கலம் அருகே, கழிவுநீர் கால்வாய் பிரச்சினையால் தவிக்கும் கிராம மக்கள் – துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம்…

கால்வாய் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் போது வாக்குவாதம் மற்றும் சாலை மறியல்… அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பரபரப்பு…

பரமக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தார்…

இந்நிலையில், பொது மக்களும், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர்களும் மருத்துவமனையை திறப்பதற்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்ததின் பேரில், தற்போதைய தமிழ்நாடு அரசு மருத்துவம்,…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முயலை வேட்டையாடிய 6 பேருக்கு முப்பதாயிரம் அபராதம், வலைகள் மற்றும் வேட்டையாடப்பட்ட முயல் பறிமுதல்…

விருதுநகர் புல்லுக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் சிலர் முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற வனத்துறையினர் முயல் வேட்டையாடிய 6…

கும்மிடிப்பூண்டி சிறுபுழல் பேட்டை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை பொது நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை, முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொது நிறுவன சமூகப் பொருப்பு உட்கட்டமைப்பு திட்ட நிதி 2024-2025 துணை சுகாதார…

மதுரையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பொறுப்பில் உள்ள காவல்துறையினருக்கே பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது…

மதுரை பெருங்குடியில் குற்ற தடுப்பு பிரிவு காவலரை 3 பேர் கொண்ட கும்பல் கற்களாலும் ஆயுதத்தாலும் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை அனுமதி, குற்ற…

You missed