Category: மாவட்ட செய்திகள்

சென்னை சிவானந்த சாலையில், பகுதிநேர சிறப்பாசிரியர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்…

அந்த பணியிடங்கள் அனைத்தும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை கொண்டே நிறப்ப வேண்டும். மேலும், படிப்படியாக 12 ஆயிரம் சிறப்பாசிரியர்களையும் வாரத்தில் ஐந்து வேலை நாட்களும் பள்ளிக்கு வரவழைத்து மாதம்…

வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் , ” கனிம வளத்துறை அமைச்சர் பிரபு நேரில் ஆய்வு செய்து கிராமத்தை காப்பாற்ற வேண்டும் ” என பொது மக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கே வந்த சமூக ஆர்வலர் ஞானசேகர் வட்டாட்சியரிடம்…

கூடல்நகர், அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர், மர்ம மரணம்…

மதுரை கூடல்நகர் கருப்புசாமி யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன் (வயது 16) அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் இவர் நேற்று முன்தினம் காலை கிரிக்கெட்…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில், ஜகதேவனின் தங்கப் பகோடா நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜகதேவனின் தங்கப் பகோடா நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவர் யோகா…

தமிழக அரசால் சிறந்த ஆட்சியர் என்று விருது பெற்றகிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வரும் தினேஷ்குமார் அவர்களை தமிழக அரசு சிறந்த மாவட்ட ஆட்சியராக அறிவித்து விருதுகள் வழங்கி கௌரவித்தது. தமிழக அரசிடம் இருந்து…

ராஜபாளையம் அருகே குண்டும் குழியுமான தெருக்கள்! சரிசெய்ய கிராமமக்கள் கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றனர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதியை…

கிருஷ்ணகி மாவட்டம், ஓசூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற துவாரகா பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோகுல் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் உற்சாகத்துடன்கலந்துகொண்டனர். இந்த சிலம்பம் போட்டியில்…

பொன்னேரியில், ஏகலைவன் கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில், கட்டணமில்லா பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது…

பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மக்கள் நல பணி இயக்க அறக்கட்டளை, TJS கல்வி குழுமத்துடன்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் 712 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது .…

கீழடியில், மரக்கன்றுகள் நட்ட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவைடைந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகளை வழங்கினார்.…

You missed