வெள்ளக்கல்லில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் – வாகன ஒட்டிகள் அவதி.
மதுரை மாநகராட்சி 72 வார்டுகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரக்கூடிய குழாய் உடைப்பால் கழிவு நீர் வெளியேறி வருகிறது.


மதுரை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளக்கல் கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
