புழல் சிறையில் இருக்கும் இருக்கும் வெள்ளை காளி குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்து பரப்புவார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரையில் தாய் புகார்…
மதுரை: சென்னை புழல் சிறையில் உள்ள தனது மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த 75 வயது…
