திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,
சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொது நிறுவன சமூகப் பொருப்பு உட்கட்டமைப்பு திட்ட நிதி 2024-2025 துணை சுகாதார நிலைய கட்டிடம் ரூ.36,68,000/- கட்டி முடிக்கப்பட்டது. தமிழகம் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை, தமிழக அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி கோட்டாட்சியர் அப்துல் ரசிக், மாவட்ட சுகாதார அலுவலர் மரூ. பிரியா ராஜ். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலாஜி வட்டாரவளர்ச்சி அலுவலர் சந்திரசேகர். செந்தில்குமார் மாவட்ட சுகாதார நேர்முக உதவியாளர் சி மோகன் மாவட்ட மருத்துவ அலுவலர் எஸ் தீபலக்ஷசுமி, வருவாய்துறை, சுகாதாரத்துறை, த.வெ.க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

செய்திகள் ; சுந்தர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed