Author: admin

அருப்புக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முனியசாமி (வயது 21) மில் தொழிலாளி இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை…

சோழவந்தான், மேலகால் ஊராட்சியில் ஜல்லி கற்கள் கொட்டி ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் சாலை அமைக்காததால், குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆறு மாதத்திற்கு மேலாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை அமைக்கும் பணி – சாலை அமைத்தால் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என…

திருமங்கலத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக கூலித் தொழிலாளி பெண்ணிடம் ரூ 7 லட்சம் மோசடி – துணைத்தாசில்தார் எனக் கூறி பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தது அம்பலம்…

இது குறித்து, அந்த பெண் மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம்…

திருவள்ளூர் மாவட்டத்தில், குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலராக பதவியேற்று இருக்கும், முதல் பழங்குடி பெண்…

மேளதாளத்துடன் மகிழ்ச்சி பெருக்குடன், சொந்த கிராம மக்கள் அளித்த வரவேற்பு… திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட தத்தைமஞ்சி பழங்குடி கிராமத்தை சேர்ந்த மணி-மாரியம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகள்…

திருச்சியில், லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில், இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது…

லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில்இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி…

வாடிப்பட்டி அருகே, அழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம், அவர் யார் ? என போலீஸ் விசாரணை…

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என்பவருக்கு சொந்தமான தோட்டம் குலசேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது.இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி…

தச்சமலை அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், அவர்கள் கலந்து கொண்டு உரையாடினார்…

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட கல்லாடிமாமூடு மினிவிளையாட்டு அரங்கம், தச்சமலை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . அப்போது…

மதுரையில், போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி; ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு நடத்தினர்…

சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் மதுரை மேற்கு மாவட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் “போதை இல்லா…

சோழவந்தானில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் செல்லும் நீர்வழி பாதையை சீரமைக்க ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் , கிருஷ்ணன்கோயில் பகுதியில், கவனக்குறைவாக பட்டாசு தயாரித்த இரண்டு பேர் மீது வழக்கு பதிவு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூர் கிராம நிர்வாக அதிகாரிஅழகர் ராஜா ரோந்து சுற்றி வரும்போது அங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் கவனக்குறைவாகவும் வெளியிடங்களில் பட்டாசுகளை தயாரித்ததாக கிருஷ்ணன் கோவில்…

You missed