ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்…
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் 2026-27ம் ஆண்டின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை…
