மதுரை மக்கள்மூக்கை மூடி செல்லவும், நாறுது பேருந்து நிலையம், அந்த துர்நாற்றத்திலும் உறங்குகிறது மாநகராட்சி நிர்வாகம்…
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு பகுதியில், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள்…
