கிருஷ்ணகிரியில், அதிமுக துணை பொதுச்செயலாளர்கே.பி. முனுசாமி முன்னிலையில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அதிமுகவில் இணைந்தார்….
கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அவர்களின் புது மனை புகுவிழா நடைபெற்றது, இந்த விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள்…
