மதுரை அரிட்டாபட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் (TN58N3201) அரசு பேருந்து பள்ளி மாணவர்கள் தன் உயிரை பணயம் வைத்து படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகிறார்கள். ஓட்டுநர்களும், நடத்துனர்களும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், மாணவர்கள் படிகளில் தான் பயணம் செய்வோம் என உயிரை துஷ்டம் என நினைத்து படிக்கட்டுகளில் பயணம் செய்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பெற்றோர்கள் மட்டும் மன உளைச்சல் இல்லாமல் பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் வாழ்க்கையும் பறிபோகிறது. என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பொதுவாக பேருந்து இயக்கும் பொழுது தானியங்கிக் கதவுகளை கட்டாயம் மூடி செல்ல வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இதை, மதுரை மாவட்ட போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடைமுறைப்படுத்துமா உயிர் பலி ஆவதற்கு முன்…

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed