தமிழகத்தில் நடைப்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம் ஆகியற்றை கட்டுப்படுத்த தவறிய விளம்பர மாடல் ஸ்டாலின் ஆட்சியை கண்டித்து திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டம் கழகம் சார்பில் முன்னால் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர்கள் பி வி ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன், அலெக்சாண்டர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ அரி கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய செயலாளராக பல்லவாடா ஜெ. ரமேஷ் குமார் டிசி மகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .