திருச்சி இந்திரா கணேசன் கலை , அறிவியல் கல்லூரி, பாரதி பாவாணர் செந்தமிழ் வானம், திருச்சி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம் , பாவேந்தர் பைந்தமிழ் மன்றம் இணைந்து
கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்திய காவியத் தலைவன் கண்ணதாசன் நான் நிரந்தரமானவன் என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கவிஞர் , ஆசிரியர் சு.சோலைராஜாவுக்கு
கலைச்சாரல் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கமம் நிறுவனர் ப.கு.சந்துரு ” மரபுச் சுடரொளி விருது ” வழங்கிச் சிறப்பித்தார்
கவியரங்கத்திற்கு இந்திரா கணேசன் கலை , அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் மா. சங்கீதா முன்னிலை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டd கவிஞர்கள் , எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
முனைவர் சு. ஆ. பழனிச்சாமி,
கவிஞர் ப.கு. திருச்சி இந்திரா கணேசன் கலை , அறிவியல் கல்லூரி கவியரங்கம் நிகழ்வில் பாவலர் சு.சோலைராஜாவுக்கு ” மரபுச் சுடரொளி விருது ” வழங்கப்பட்டது . திருச்சி இந்திரா கணேசன் கலை , அறிவியல் கல்லூரி, பாரதி பாவாணர் செந்தமிழ் வானம், திருச்சி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம் , பாவேந்தர் பைந்தமிழ் மன்றம் இணைந்துகவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்திய காவியத் தலைவன் கண்ணதாசன் நான் நிரந்தரமானவன் என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கவிஞர் , ஆசிரியர்சு.சோலைராஜாவுக்குகலைச்சாரல் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கமம் நிறுவனர் ப.கு.சந்துரு ” மரபுச் சுடரொளி விருது ” வழங்கிச் சிறப்பித்தார்.
கவியரங்கத்திற்கு இந்திரா கணேசன் கலை , அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் மா. சங்கீதா முன்னிலை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கவிஞர்கள் , எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முனைவர் சு. ஆ. பழனிச்சாமி,கவிஞர் ப.கு.
சந்துரு,நிறுவனர்,கலைச்சாரல் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கமம்,கவிஞர் முத்துவேலு பிரின்ஸ் ராமு, நிறுவனர், தாய்மொழி உறவுகள் குழுமம், புலவர் பா. அனிதா, தலைவர், அகத்தியர் தமிழ்ச் சங்கம், இராஜபாளையம்; கவிஞர் நா. சுபாஷினி, யோகா ஆசிரியர், திருச்சி; கவிஞர் கோகுல் காளியப்பன், நிறுவனர், கவித்தேடல் பதிப்பகம், தருமபுரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். விழாவில் , ஐந்து அச்சு நூல்களும், ஐந்து மின்னூல்களும் என மொத்தம் பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.பாவலர் இரா. பானுமதி எழுதிய மனமாளும் மலர்கள் – வாழ்வியல் கட்டுரைகள்.பாவலர் ஆ. முத்தரசி எழுதிய பானாங்குளம் வட்டாரச் செவிவழிக் கதைகள்.முனைவர் மா. சங்கீதா எழுதிய செயற்கை நுண்ணறிவும் மனித வாழ்வும்.பாரதி பிரவீன் எழுதிய வறுமை தந்த பரிசு.சக்தி எழுதிய பாமரன் வரிகள் ஆகிய அச்சு நூல்கள் வெளியிடப்பட்டன.
அதனை தொடர்ந்து ,பாவலர் இரா. பானுமதியின் மனிதனாக மாறு,முனைவர் வசந்தி ராமனின் என்னுள் எழுந்த கவிதைகள்,பாவலர் தி. மீராவின் செந்தமிழ்ச் சாரல்கள்.கவிஞர் பெ. அபிராமியின் முகமூடி கவிதை நூல்.கவிஞர் கி. சுகன்யாவின் நளினம் போன்ற கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. கவியரங்கில் புதுக்கவிதை வாசித்த கவிஞர்களுக்கு “கவிநிலா” விருதும், மரபுக் கவிஞர்களுக்கு “மரபுக் கவிநிலா” விருதும் வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டன. முன்னதாக, கவியரங்கின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மோ. நாக அர்ஜூன் அனைவரையும் வரவேற்றார்.முனைவர் ப. மணிகண்டன்,கவிஞர் பெ.அபிராமி,கவிஞர் க. ஸ்ரீசக்தி நெறியாளுகை செய்தார்கள்.பாவலர் ஆ.முத்தரசி நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் நிறுவனர் இரா.இசக்கிதேவி சிறப்பாக செய்திருந்தார். 100 கவிஞர்கள் கவியரங்கில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாமுஜெயக்குமார்.சிறப்பு செய்தியாளர். சந்துரு, நிறுவனர், கலைச்சாரல் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கமம்,
விழாவில் , ஐந்து அச்சு நூல்களும், ஐந்து மின்னூல்களும் என மொத்தம் பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.
பாவலர் இரா. பானுமதி எழுதிய மனமாளும் மலர்கள் – வாழ்வியல் கட்டுரைகள்.
பாரதி பிரவீன் எழுதிய வறுமை தந்த பரிசு.
சக்தி எழுதிய பாமரன் வரிகள் ஆகிய அச்சு நூல்கள்
வெளியிடப்பட்டன.
பாவலர் இரா. பானுமதியின் மனிதனாக மாறு,
பாவலர் தி. மீராவின் செந்தமிழ்ச் சாரல்கள்.
பாவலர் ஆ.முத்தரசி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் நிறுவனர் இரா.இசக்கிதேவி சிறப்பாக செய்திருந்தார்.
100 கவிஞர்கள் கவியரங்கில் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
