3000 ரூபாய் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் ராஜபாளையம் மதுரை சாலையில் பல இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் பழனி குரு, காளி, சுதாகர், சுதாகரன், மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்தனர்,

ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து 3,000 ரூபாய் வரை அபதாரம் விதித்தனர் மீண்டும் இதுபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி. இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed