ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சந்தோஷ் குமார் துபே தலைமையில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அணைத்து வாக்குபதிவு அலுவலர்களுடன் நடைபெற்றது.
    
அது சமயம், மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன், இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரிவு அலுவலர் லலித் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed