மதுரை மாவட்டம் சோழவந்தான் லட்சுமி மீட்டிங்காலில் பிரம்மா குமாரிகளில் சார்பாக, இலவச சித்த மற்றும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. தொடர்ந்து போதை விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெற்றது. போதையில்லா பாரதத்திற்கான விழிப்புணர்வு உறுதி மொழியும் பொது மக்களால் எடுக்கப்பட்டது. இதில் சோழவந்தான் பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
