பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு விளையாட்டு, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் அதேபோன்று புவியின் வெப்பத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஊர் பெரியோர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியை விமலா அவர்களின் தலைமையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறந்த முறையில் குழந்தைகள் தின விழாவை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட இளைஞரணி லோகேஷ் மற்றும் பிரசாந்த் மற்றும் மஞ்சுநாத் மற்றும் ஷமிஉல்லா மற்றும் முனியப்பன் மற்றும் சமூக ஆர்வலர் ஊடகத்துறை மற்றும் முனைவர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டியும் பரிசுகளை வழங்கியும் அங்கு மரக்கன்றுகள் நட்டும் இந்த விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நல்ல முறையில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சிறப்புரையாற்றினர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed