காவல் பணியில் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ‘காவலர் வீரவணக்க நாள்’ ஆக அனுசரிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, (21.10.2026) அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நினைவு நாள் மிக மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர், மற்றும் காவல் அதிகாரிகள், காவலர்கள் பலர் இதில் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து, 60 குண்டுகள் முழங்க, பணியின் போது வீர மரணமடைந்த தியாகிகளுக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

செய்திகள் : சுரேஷ் எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed