கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த ராணுவ பணிக்கு ஆள் சேர்க்கும் இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து தாலுகா மற்றும் அருகில் உள்ள மாவட்டத்திலிருந்தும் அதிக அளவில் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் தொழுகைக்கு வைத்த போது அவருடன் கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு மைய இயக்குநர் கர்னல்.எஸ்.பி.முன்னோளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ச.அனிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed