நிகழ்ச்சியில் குழந்தைகள் மிக உற்சாகமாக நடனமாடி / பேச்சுப் போட்டிகளில் பங்கெடுத்து பெற்றோர்களை மகிழ்வித்தனர்.
பள்ளி நிர்வாகம் மிகவும் அருமையாக செயல்பட்டு குழந்தைகளின் திறனை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து அவர்களுடன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மாணவர் செல்வங்களுக்கும் விழிப்பு உணர்வுடன் ஒரு சிறிய உரையாடல் நடத்தினார்கள்.


செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
