கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, உலக இரத்ததான தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

உடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மரு.செல்வராஜ், மரு.மது, நோய் குறியியல் துறை பேராசிரியர் மரு.பிரேமலதா, இரத்த வங்கி மைய அலுவலர்கள் மரு.வசந்தகுமார், மரு.அமுதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939486777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed