விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் 3-7-2026 மாலையில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். இதில் நகரமைப்பு பிரிவு ஆய்வாளர் காளீஸ்வரியிடம் ரூ.2000- ஓய்வு பெற்ற முன்னாள் நகரமைப்பு ஊழியர் பாண்டியன் என்பவரிடம் ரூ. 4000 பறிமுதல் செய்தனர்.

இது, கணக்கில் வராத பணம் என்பதால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed