சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, குள்ளம்பட்டி கிராமத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அந்த, கும்பாபிஷேக விழாவிற்கு பிரம்மஸ்ரீ தவயோகி பார்த்தசாரதி சுவாமிகள் பொன் காமராஜ் சுவாமிகள், சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும், எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *