Category: மாவட்ட செய்திகள்

திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு, பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு…

ஆசிரிய, ஆசிரியைகளை கௌரவித்தும், பழைய நினைவுகளை அவர்கள் முன்பு வெளிப்படுத்தி ஆசிரியர்களின் உள்ளத்தை கவர்ந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில்…

சூளகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி மற்றும் எஸ்,சி, எஸ், டி, பிரிவு சார்பில் தேசப்பிதா காந்தியின் பிறந்த நாள் விழா…

குடியாத்தம் தாழையாத்தம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் மாநில அளவில் சாதனை…

வேலூர் மாவட்டம் கோவா எஸ். எஸ். கே. சிலம்பம் தற்காப்பு கலைகள் அகாடமி சார்பில், யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவாவில் கடந்த 27 ,28,…

​காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் திடீர் ஆய்வு ; தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவது குறித்து நோயாளிகள் வேதனை…

​காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் காரப்பேட்டை பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர்…

டிவிஎஸ் நகர் கோதண்டராமர் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு, ராமர் கள்ளழகர் திருக்கோலத்தில் வீதி உலா…

புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று திருப்பதி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.…

விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது…

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது மாநில மாநாடு விருதுநகரில் சங்கக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநில தலைவர் ந. நாராயணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்,…

திருமங்கலம் ஒன்றியம், கப்பலூர் ஊராட்சியில், வெறிநாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை – கிராமசபை கூட்டத்தில் மக்கள் புகார்…

வெறி நாய்களை அழிக்கவோ , துன்புறுத்தவோ எங்களால் முடியாது, மீறினால் ஜெயில் தண்டனை தான் கிடைக்கும் என சுகாதார ஆய்வாளர் பேசிய பேச்சால் சர்ச்சை… மதுரை மாவட்டம்…

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல். காவலர்கள் பற்றாக்குறையால் 5 மணி நேரத்துக்கு மேல் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த அவல நிலை…

சுமார் 2 வருடம் ஆகியும் காஞ்சிபுரம் மாநகரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் நியமிக்காத அவலம்…​​கோயில்களின் நகரம், பட்டு நகரம் என்ற பெருமைகளுக்குச் சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டத் தலைநகரில், நாளுக்கு…

சிவகங்கை யூனியன் காஞ்சிரங்கால் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார்…

மெஜாரிட்டி இல்லாமல் நடந்த கிராம சபைக் கூட்டம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ளது காஞ்சிரங்கால். இந்த ஊரில் இன்று மண்டல துணை வட்டார வளர்ச்சி…

இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு, குடியுரிமை மற்றும் வாக்குரிமை கேட்டு கிராம சபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது…

திருமங்கலம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை கேட்டு தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு- காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை…

You missed