குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டுகாப்பு கட்டி பல்வேறு சாமி வேடங்களை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் தற்போது கோவிலுக்குப் புறப்படத் தயாராகி வருகின்றனர்…
தமிழ்நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இடம் குலசேகரன்பட்டினம் ஆகும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் போடும் பல்வேறு வேடங்கள் தான்.…
