கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கேகே நகர் பகுதியில் இன்று சூளகிரி பேட்டை மாரியம்மன் கே கே நகர் மாரியம்மன் ரணமந்த குட்டை முனீஸ்வரன் ஆகிய சாம சாமிகளுக்கு பூப்பல்லாக்கு கட்டி மாவிளக்கு எடுத்து இன்று கேகே நகர் மக்கள் மாரியம்மன் பண்டிகை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கே கே நகர் ரியல் எஸ்டேட் வியாபாரி முனிராஜ் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

விழா முன்னிட்டு கேபிள் M சேட்டு மற்றும் முனைவர் எஸ் வி ஸ்ரீனிவாசன் முன்னிலையில் மாவிளக்கு எடுத்துவந்து ஸ்ரீ பேட்டை மாரியம்மனுக்கு வழிபாடு செய்தனர்.


செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
