கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் மலையாண்ட ஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குண்டும் பாதிக்கப்பட்ட வினோத்தையே முதல் குழியுமான சாலைகளை தார் சாலை மாற்ற கோரி சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்திர மோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தார்.

அந்த மனுவில் மலையாண்ட ஹள்ளி கிராமத்தில் சுமார் 700-க்கு மேற்பட்ட செய்திகள் மருதமலை எதிரொலி மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் மலையாண்டஹள்ளி கிராமத்திலிருந்து தொன்னையன் கொட்டாய் கிராமம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் ஆபத்தான நிலையில் குண்டும் குழியாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இந்த சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது, குறிப்பாக பள்ளி கல்காரிகளுக்கும் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் பொது மக்களின் நலன் கருதி இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இது குறித்து கூறிய சமூக நூகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சந்தரமோகன்
மலையாண்டஹள்ளி கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையால் விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகையால் பொது மக்களின் நலன் கருதி மலையாண்டஹள்ளியில் இருந்து கொட்டாய் வரையிலான சாலையை தார் சாலைமாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

செய்திகள் ; மாருதி மனோ bcbbஎதிரொலி /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed