சேலம் சோனா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தின விழா "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற தலைப்பில் நடைபெற்றது.  
சோனா கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் இயக்குநர் கார்த்திகேயன், சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், கனகராஜ், காதர்நவாஷ், கவிதா, தர்மசம்வர்த்தினி மற்றும் பேராசிரியர்கள்மற்றும் 1000-த்துகும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் யோகா நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின்னர் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சேலம் செய்தியாளர் ; கா. தங்கதுரை / 9442979467 / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed