நாகூர், நேஷனல் உயர்நிலைப் பள்ளியில், யோகா தினத்தை முன்னிட்டு, அங்குள்ள மாணவ – மாணவிகளுக்கு நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை யோகா டாக்டர் முத்துகிருஷ்ணன் அவர்களும் டாக்டர் சதீஷ் அவர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சியும், அறிவுரைகளையும் மாணவ செல்வங்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் எம் ஜே கே நிஜாமுதீன் அவர்கள். H.ஜாகிர் உசேன் தலைமை செயல் இயக்குனர் குட் வெல் பவுண்டேஷன் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் திரு சுரேஷ் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள். கலந்து கொண்டார்கள்

சிறப்பு அழைப்பாளர். குட்வெல் பவுண்டேஷன் தலைமை செயல் இயக்குனர் H.ஜாகிர் உசேன் அவர்களுக்கு. பள்ளியின் தாளாளர். எம் ஜே கே நிஜாமுதீன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவ செய்தார்கள்.

பள்ளியின் மாணவ மாணவிகள் மிக உற்சாகத்துடன் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

நாகை செய்தியாளர் ; மணிவண்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed