மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி குறித்து தனிப்பட்ட விமர்சனம் கேள்விக்கு

நானும் சுந்தர் சி யும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன் எனது அனைவரும் குறைவாக படித்துள்ளார் ஆனால் எங்களது வளர்ப்பு எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர் அவர் அமெரிக்காவில் படித்துள்ளார் ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார. மதுரைவிமான நிலையத்தில் குஷ்பூ பேட்டி..

தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம், மெட்ரோ திட்டத்திற்கு தெளிவான அறிக்கை தான் கேட்கிறோம், இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை..

மம்தா பானர்ஜி வாக்களிப்பவர்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என வீடியோ வைத்திருக்கிறோம் சொல்வது முதலமைச்சர் பேசும் பேச்சா..

மிரட்ட அளவுக்கு தான் உள்ளதா..?முதலமைச்சர் பேசும் பேச்சை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. எங்களை பார்த்து படிக்காதவர்கள் என்று சொன்னார்கள் அது உண்மைதான் ஆனால் வளர்பு சரியாக உள்ளது.

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதில் அளித்த குஷ்பூ..

திமுகவில் இருப்பவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்.. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் எங்கிருந்து வந்தார்கள்.

லண்டன் அமெரிக்கா போன்று நாங்கள் படித்து வரவில்லை.. நாங்கள் 12 ஆவது வகுப்பு வரை தான் படித்திருக்கிறோம்.. வளர்ப்பு சரியாக உள்ளது.

ஜனநாயகம் படம் லீக்?

திரைக்குப் பின்னால் உழைப்பாளிகள் உள்ளனர் அது வீணாவது மிகுந்த கஷ்டம் அளிக்கிறது. எந்த படமாக இருந்தாலும் லீக் பண்ணுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்..


திமுக காங்கிரஸ் இனக்கமாக உள்ளார்களா?

என் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வரவில்லை என முதல்வர் தான் கேட்க வேண்டும். அவங்க அப்படி கூறினால் ஊழலை பற்றி புட்டு புட்டு வைத்து விடுவார்கள் அவர்கள்..

திமுக ஊழலுக்கு பேர் போனது.கலைஞர் உருவாக்கிய கட்சி எங்கிருந்து அவர் பார்த்தாலும் வருத்தப்படுவார். நீட் காக குரல் கொடுக்கும் திமுக, அதை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது அப்போது ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கிறார்.

சுந்தர் சி சொன்னவுடன் அடிப்படை வேலைகளை செய்கிறார்கள். பதில் சொல்ல வக்கில்லாமல் தகாத வார்த்தையில் பேசுகிறார்கள்..

பி.டி.ஆர் என்னை பற்றி விமர்சனம் செய்தார்.

முப்பதாயிரம் கோடி ஆடியோ வெளியிட்டதற்கு ஏன் நீங்கள் இல்லை என ஏன் வழக்கு போடவில்லை.

கட்சியிலிருந்து வெளியே வந்ததற்கு எனக்கு சுயமரியாதை முக்கியம்.. உங்களை ஏன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கினார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவரும் நடிகை குஷ்பு கூறினார்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed