கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மிகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீசரநாராயண பெருமாள் கோவிலில் மாதந்தோறும் அம்மாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்,

அதன்படி, பங்குனி அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு காலை 7 மணி அளவில் கோ பூஜை விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து சிறப்பு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில்
ஸ்ரீசரநாராயண பெருமாள்
ஸ்ரீசீதா லக்ஷ்மண ஹனுமத் ஸமேத ஸ்ரீகோதண்டராமனாக கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து உள்பிரகார வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கண்ணாடி அருகில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள்கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமியை தரிசனம் செய்தனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *