கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், போட்டி தேர்வர்களுக்கு உற்சாகப்படுத்த கூடிய வகையில், ஊக்கமளித்து க.சௌமியா. துணை ஆட்சியர் அவர்கள் பயிற்சி அளித்தார்.

இக்கருத்தரங்கு நடைபெற்ற பதிவில் மாவட்ட நூலகர் அலுவலர் சக்திவேல், நூலக கணக்கு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், வாசகர் வட்ட தலைவர் கமலேசன் (ஆசிரியர்- ஓய்வு), துணைத் தலைவர் செல்வி.கலை மற்றும் வாசகர் வட்டம் குழு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஏஜி.ஜாய் என கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
செய்திகள் : மனோ – மதுரை எதிரொலி / 8939476777
