கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சார்பாக, ஓசூர் பகுதியை சேர்ந்த தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சரன் (வயது 11) என்ற மாணவனுக்கு ரூ.18,750 மதிப்பில் தலசீமியா பம்ப் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கினார்கள்.

செய்திகள் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed