ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆண்டாள் பிறப்பிடமான ஆடிப்பூர நந்தவனத்தில் மழை வளம் வேண்டி பெண்கள் 48 நாட்கள் தொடர்ந்து மாலை வேலையில் ஆழி மலை கண்ணா எனும் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆண்டாள் பிறப்பிடமான ஆடிப்பூர நந்தவனத்தில் மழை வளம் வேண்டி பெண்கள் 48 நாட்கள் தொடர்ந்து மாலை வேலையில் ஆழி மலை கண்ணா எனும் ஆண்டாள் பாசுரங்களை பாடி கோலாட்டம் நடத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீவாரி. வி.முத்து பட்டர் மற்றும் அம்சவேணி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். பாடி கோலாட்டம் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீவாரி. வி.முத்து பட்டர் மற்றும் அம்சவேணி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
