தமிழ்நாடு துப்புரவு தூய்மை காவலர் பொது தொழிற்சங்கத்தின் ராஜபாளையம் தாலுகா சேத்தூர் பேரூராட்சியில் இருந்து விருதுநகர் மாவட்ட தலைமை ஆட்சியாளர் அலுவலகத்திற்கு மாநிலத் தலைவர் கே. மாரியப்பன் தலைமையில் நடக்க இருக்கும் பொது மக்களுக்கு இடம் வேண்டியும் பட்டா வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம் லட்சுமி, மற்றும் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி. ஜோதி, மாவட்ட குழு தலைவர் ஆர் பழனி மற்றும் பெருமாளம்மாள் மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கத் தலைவர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed