மதுரை திருநகரை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற 72 வயது பெண் 41/2 மணி நேரமாக பத்திரப்பதிவு அலுவலத்தில் காத்திருப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது இங்கு இன்று காலை முதலே இணையதள சேவை முடக்கத்தான் பத்திரப்பதிவுகள் நடைபெறவில்லை காலை 9 மணி முதல் சுமார் 25க்கும் மேற்பட்டோர் பத்திர பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர் ஆனால் இணையதள சேவை தடையில் உள்ளதால் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பதிவேற்றம் போன்றவற்றில் முறையாக செயல்பட முடியவில்லை என்பதால் பத்திரப்பதிவு தாமதமாகிறது.

மதுரை திருநகரை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற (70 வயது) மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு உறவினர்கள் துணையுடன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு காலை 9 மணி முதல் கடந்த நான்கரை மணி நேரமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் காத்திருக்கிறார்.
செய்திகள் : காளமேகம் : எதிரொலி / 893௯476777
