மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் நோக்கி திருமண விழாவிற்கு வந்த ஆம்னி பேருந்து திருமங்கலம் கப்பலூர் பாலம் அருகில் வரும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதிர்ச்சி அடைந்த கணேசன் மூர்த்தி வலிப்பு வந்து மருத்துவமனை செல்லும் வழியில் பலி ஆனார்.

பேருந்து விபத்து உள்ளானதை இருசக்கர வாகனத்தில் பார்த்து வந்த மாரியப்பன் என்ற இளைஞர் மற்றொரு வாகன மோதி அதே இடத்தில் பலியானார்.

பேருந்தில் பயணம் செய்த 14 பேர் படுகாயத்துடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அதிகாலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed