ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சார் ஆட்சியராக மருத்துவர் வினோதினி பார்த்திபன் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய சார் ஆட்சியர் மருத்துவர் வினோதினி பார்த்திபனுக்கு சார் ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், வருவாய் துறையினர்கள் உள்பட நகர் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
