கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில், சின்னாதாமண்டரப்பள்ளி, பஞ்சப்பள்ளி, பி.சிங்கிரிப்பள்ளி, தளி ஆகிய பகுதிகளுக்கு வழித்தட நீட்டிப்பு / மாற்றத்திற்கான 4 பேருந்துகளை தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கொடி அசைத்து துவக்கி வைத்தார்…

நிகழ்ச்சியின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.கோ.க.அருண்ராஜ் அவர்கள், ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
