வேலூர் மாவட்டம்குடியாத்தம் தாலுகா கம்மவாரம் பட்டி கிராமத்தில் ஸ்ரீ கால பைரவர், பைரவி, அம்மன் மஹொ காளிகாம்பாள் ஆலய புனராவர்தன ஜூர்ணோதாரன அஷ்டபந்தன மஹொ கும்பாபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.




இவ்விழாவிற்கு ஸ்ரீ, நாராயணி பீடம் ஸ்ரீபுரம் ஞான குரு அருள் திரு, ஸ்ரீ, சக்தி அம்மா , திருவாடுதுறை ஆதினம், தர்மபுர ஆதீனம்,, ரத்தினகிரி ஸ்ரீ பால முருக கனடிமை, ஸ்ரீ கமலக்கண்ணி வேடம் கலவை ஸ்ரீ சத்யானந்த சுவாமி, ஸ்ரீ அப்பாஜி பரிவார் டிரஸ்ட் , வள்ளிமலை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவானந்த வாரியார் சுவாமிகள்,




காமாட்சிபுரம் ஆதீனம் கோவை ஸ்ரீ பஞ்ஜலிங்கேஸ்வர சுவாமிகள், அவர்கள் ஆசியுடன் எம் .சுரேஷ் பாபு, என். பாலாஜி, அர்ஜுன் சம்பத், ஸ்ரீ ,லோகநாதன் சுவாமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

ஊர் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மஹாகும்பாபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது மேலும் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பாக தொடர்ந்து 48, நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகள் : மூர்த்தி / எதிரொலி / 8939476777
