கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ரவுண்டானா பகுதியில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று மருத்துவர் ஐயா உயர்திரு ராமதாஸ் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சிக்காக தன்னை தியாகம் செய்து கொண்டு எத்தனையோ நல திட்டங்கள் செய்து சிகரம் தொட்ட எங்கள் எங்கள் குலசாமி என்று அவர்கள் 88 வது பிறந்த நாளை பாட்டாளி மக்கள் கட்சியினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு கொடுத்து பிறந்தநாள் கொண்ட கொண்டாடினர்.

இந்த பிறந்தநாள் விழாவிற்கு மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
