மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக, காவல் ஆணையர் கபில் குமார் C.சரத்கர் அவர்களது ஆணைக்கு இணங்க, போக்குவரத்து துணை ஆணையர் எஸ் வனிதா அவர்களது உத்தரவுப்படி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜர் நன்முறை பள்ளி மாணவர்களுக்கு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் போக்குவரத்து விழிப்புணர் குறித்தும். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி போதை எதிர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

இதில், பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன், தமிழ் ஆசிரியர் கார்த்திக் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed