சேலம் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கே.விஜயபாபு வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஏவிஆர் ஸ்வர்ணமஹால் சேர்மன் சுதர்சனம், சுகந்தி சுதர்சனம் ஆகியோர் பங்கேற்று சிறைப்புரையாற்றினார்கள்.


உதவி தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.
சேலம் செய்தியாளர் / கா. தங்கதுரை / 9442979467 / எதிரொலி / 8939476777
