கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் இன்று வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம. வினோத் கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ச.திருகுண ஐயப்பதுரை, துணைப் பதிவாளர்கள் சத்யநாராயணன், சுவாதி, வேல்முருகன், ச.கோகிலா,சுரேஷ் குப்தா, லட்சுமண சாமி, பிரபு உட்பட பலர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் / மூர்த்தி / எதிரொலி / 8939476777
