திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,
திருச்சி புத்தகத் திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண்17 இல் எழுத்தாளர் திருக்குறள் சு. முருகானந்தம் எழுதிய நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி அறிமுக விழா நடைபெற்றது.

திருக்குறள் சு. முருகானந்தம் எழுதிய
நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி
நூலை அறிமுகப்படுத்த , திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் விஜயகுமார், எழுத்தாளர் சதாசிவம், ஜி.சேகர் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்திகள் : விஜயகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed