மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பள்ளி பேருந்து திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி, காரில் உரசி சென்று, பின்னர் சாலையின் நடுவே போடப்பட்டிருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளி முடிந்து மாணவ – மாணவிகளை அவர்களுடைய வீட்டில் இறக்கி விட்டு விட்டு, பள்ளிக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது பேருந்து விபத்துக்குள்ளானதால், பேருந்தில் நல் வாய்ப்பாக பள்ளி மாணவ – மாணவிகள் யாரும் இல்லை.

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777
