மதுரை விமான நிலைய விரிவாக்கம்; சின்ன உடைப்பு கிராமத்தில், முதல்கட்டமாக 65 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு…
மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை…
